Month : August 2019

சூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கு, இன்டர்போல் செயலாளர் பாராட்டு

(UTVNEWS|COLOMBO) – இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இன்டர்போலின் பொதுச் செயலாளர் நேற்று(27) ஜனாதிபதியை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது...
சூடான செய்திகள் 1

பிரதமர் மாலைத்தீவு விஜயம்

(UTVNEWS|COLOMBO) – இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 2 ஆம் திகதி மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். செப்டெம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மாலைத்தீவின்...
சூடான செய்திகள் 1

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஹம்பாந்தோட்டையில் இருந்து கல்முனை ஊடாக பொத்துவில் வரையிலும் புத்தளத்தில் இருந்து திருகோணமலை ஊடாக மன்னார் மற்றும் காங்கேசந்துறை கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றின் வேகம் 55 தொடக்கம் 65 கிலோ மீற்றர்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் தலைமை மற்றும் கட்சியின் வேலைத்திட்டம் தொடர்பில் விமர்சனம் தெரிவித்த...
சூடான செய்திகள் 1

தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைது

( UTVNEWS|COLOMBO) – இலங்கையில் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் சஹ்ரானிடம் குறித்த...
சூடான செய்திகள் 1

வசீம் தாஜுதீன் கொலை – சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTVNEWS|COLOMBO) – வசீம் தாஜுதீன் கொலை சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்...
சூடான செய்திகள் 1

கொழும்பு அரசியலில் பாரிய மாற்றம்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான 7ம் சுற்று...
சூடான செய்திகள் 1

ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – ரிஷாட் பதியுதீன்

(UTVNEWS|COLOMBO) -எந்த கட்சிக்கு ஆதரவு வழங்குவது என இது வரை தீர்மானிக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது...
சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதற் கட்ட நடவடிக்கைகளுக்காக 12 பாடசாலைகள் முற்றுமுழுதாக...
கிசு கிசு

சிறப்பாக விளையாடவில்லை எனின் இறுதி முடிவு எடுக்கப்படும் – திமுத் எச்சரிக்கை

(UTVNEWS|COLOMBO) – ஆடுகளம் நுழைந்து அடித்தாடுவதை நான் சுதந்திரம் என்று சொல்லவில்லை. தமது மனதை சீரான முறையில் வைத்துக் கொண்டு ஓட்டங்களைக் குவிப்பது அல்லது பந்து வீசுவதைத் தான் நான் சுதந்திரம் என்று சொன்னேன்...