Month : August 2019

சூடான செய்திகள் 1

ரஷ்ய விஞ்ஞானியினால் தயாரிக்கப்பட்ட விசேட உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ரஷ்ய விஞ்ஞானியினால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீசல் மற்றும் இரசாயன பொருட்களை கண்டறிவதற்கான விசேட உபகரணமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 50,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய...
விளையாட்டு

ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) –  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட...
சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – மலையக பிரதேசத்தில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கெனியோன், லக்சபான,...
சூடான செய்திகள் 1

ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையே ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இன்று(28) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த...
விளையாட்டு

பந்துவீச்சு பரிசோதனைக்காக அகில இந்தியாவிற்கு பயணம்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய தமது பந்துவீச்சு தொடர்பிலான பரிசோதனைக்காக இன்று(28) இந்தியாவுக்கு செல்லவுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழல் பந்து...
சூடான செய்திகள் 1

தரமற்ற சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை – கல்வி அமைச்சு

(UTVNEWS|COLOMBO) – பாடசாலைகளில் தரமற்ற வகையில் நடாத்திச் செல்லப்படும் சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. போஷாக்கு தொடர்பில் மாணவர்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

ரயில் சேவை அத்தியாவசிய தேவையாக நீடித்து வர்த்தமானி வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – ரயில் சேவை உட்பட நாட்டின் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய தேவையாக நீடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீளவும் நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலையில் இன்று முதல் (ஆகஸ்ட் 28 ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வலிமண்டலவியல் திணைக்களம்...
சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று(28) ஆரம்பமாகவுள்ளன. முதற் கட்ட நடவடிக்கைகளுக்காக 12 பாடசாலைகள் முற்றுமுழுதாக மூடப்படுவதுடன், 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படும்...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சம்பள முரண்பாடுகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு அமைச்சினால் தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இது...