இலங்கை வீரர்கள் மைதானத்தினுள் மோட்டார் சைக்கிளில் சறுக்கி வீழ்ந்து விபத்து (video)
(UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் குசல் மெண்டீஸ் மற்றும் செஹான் ஜெயசூரிய ஆகியோர் மைதானத்தினுள் மோட்டார் சைக்கிளில் சறுக்கி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு...