Month : August 2019

சூடான செய்திகள் 1

மரம் வீழ்ந்து வாகன போக்குவரத்து பாதிப்பு

(UTVNEWS|COLOMBO) – எல்பிடிய பிடிகல கெல்லபத சந்தியில் மரம் ஒன்று வீழ்ந்துள்ள நிலையில் எல்பிடிய – மாபலகம மற்றும் எல்பிடிய – பம்பரவான வீதிகளில் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வங்காலை மீனவர் சங்க கட்டிடத்தில் (26) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில்...
விளையாட்டு

13 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணிக்கான 13 பேர் கொண்ட குழாமை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. குறித்த இந்த குழாமில் உபாதை...
சூடான செய்திகள் 1

மேல் மாகாணத்தில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UTVNEWS|COLOMBO) – மேல் மாகாணத்தில் இன்று(29) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42,051 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள்...
சூடான செய்திகள் 1

பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTVNEWS|COLOMBO) – பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிணைமுறி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று(28) ஜனாதிபதி செயலகத்தில்...
சூடான செய்திகள் 1

இரண்டாவது நாளாகவும் அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது

(UTVNEWS|COLOMBO)- பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களது 48 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(29) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.ப்ரியந்த தெரிவித்துள்ளார். அரச பணியாளர்களுக்கு சமமாக,...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் ஓகஸ்ட் 30ஆம் திகதி வரை மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50...
சூடான செய்திகள் 1

முக்கிய மூன்று வழக்குகளை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமனம்

(UTVNEWS | COLOMBO) – சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க மூன்று வழக்குகளை விசாரணை செய்வதற்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார் ரத்துபஸ்வல,...
விளையாட்டு

மென்டிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு

(UTVNEWS | COLOMBO) – இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஜந்த மென்டிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இராணுவ விளையாட்டுக் கழகத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு பிரவேசித்த...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் – ஹிருணிகா

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் தேர்தல் மிக இலகுவானது எனவும் ஐக்கிய தேசிய முன்னணி அதற்கு சிறந்த தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று...