தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு அரசு நடவடிக்கை
(UTVNEWS | COLOMBO) – தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கஜந்த கருணாதிலக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ்...