Month : August 2019

வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்தில் கடும் மழை – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

(UTVNEWS|COLOMBO ) – இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு சாலைகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....
விளையாட்டு

இலங்கையை வந்தடைந்தது நியூசிலாந்து அணி

(UTVNEWS|COLOMBO ) – இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 T20...
விளையாட்டு

தொடர் நிறைவடையும்வரை அவகாசம் வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் சபை கோரிக்கை

(UTVNEWS|COLOMBO ) – இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுப்பாளரை மாற்றும் விடயத்தில் நியூஸிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள தொடர் நிறைவடையும்வரை அவகாசம் வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் சபை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிடம் வேண்டுகோள்...
சூடான செய்திகள் 1

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO ) – இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினாலும், 400கிராம் பால்மாவின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பால்மா விலை மாற்றம்...
சூடான செய்திகள் 1

பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம்

(UTVNEWS|COLOMBO ) – அலவ்வ மற்றும் பொல்கஹவெல இடையே அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளமையினால் பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என...
சூடான செய்திகள் 1

தங்கத்துடன் 06 இந்தியர்கள் கைது

(UTVNEWS|COLOMBO ) – சட்டவிரோதமாக தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டுசெல்ல முயற்சித்த 6 இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரண்டு சந்தர்ப்பங்களில், குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ்...
சூடான செய்திகள் 1

காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO ) – வட மாகாணத்திலும் வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில்...
சூடான செய்திகள் 1

புனித துல் ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – புனித துல் ஹஜ் மாதத்திற்கான புனித தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இம்மாதம் 12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் இலங்கை வாழ் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய...
சூடான செய்திகள் 1

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

(UTVNEWS | COLOMBO) – இந்தோனேசியா கடற்கரை பகுதியில் 6.8 ரிச்டர் அளவுகோலில் பாரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...
சூடான செய்திகள் 1

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகும் சலுகை அட்டை

(UTVNEWS | COLOMBO) – மக்கள் பயனடையும் வகையிலான புதிய திட்டமொன்றை விரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்கள், அரச சார்பற்ற ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்...