Month : August 2019

சூடான செய்திகள் 1

உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

(UTVNEWS|COLOMBO ) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளன. இம்மாதம் 31 அம் திகதி வரை இந்த பரீட்சை இடம்பெறவுள்ளதுடன், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இலங்கை...
சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது

(UTVNEWS|COLOMBO ) – நேற்று(02) மாலை 06 மணி முதல் இன்று(03) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்...
சூடான செய்திகள் 1

சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது – கிண்ணியாவில் அமைச்சர் றிஷாத்

(UTVNEWS|COLOMBO ) – சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்களை உத்தரவாதப்படுத்தும் தலைமைகளை அடையாளம் கண்ட பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் செலுத்த முடியுமென்றும் இன்னாருக்குத்தான் நமது ஆதரவை வழங்க வேண்டுமென்ற எந்தக்...
சூடான செய்திகள் 1

வாரியபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO ) – வாரியபொல – குருநாகல் பிரதான வீதியில் இமியங்கொட சந்திக்கு அருகே ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் காரும் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
சூடான செய்திகள் 1

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை

(UTVNEWS|COLOMBO ) – 2019 ஆண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை நாளை(04) இடம்பெறவுள்ளது. காலை 9.30 மணியளவில் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் 9 மணியளவில் பரீட்சாத்திகள் அனைவரும் பரீட்டை மண்டபத்திற்கு வருகை தர...
கிசு கிசு

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதன்முறையாக பெயர், இலக்கம் ஜெர்சி – முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு

(UTVNEWS|COLOMBO ) – ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதன்முறையாக ஜெர்சியில் (கிரிக்கெட் அணி வீர்களின் உடை) வீரர்களின் இலக்கம், பெயர் இருக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. . உலக கோப்பை கொண்டாடப்படுவதை போலவே, ஆஷஸ்...
கிசு கிசு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு 2,000 விண்ணப்பங்கள்

(UTVNEWS|COLOMBO ) – இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிய...
சூடான செய்திகள் 1

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTVNEWS|COLOMBO ) – வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. புதிய ஆட்சேர்ப்புக்களை நிறுத்துமாறு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1

09 இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது

(UTVNEWS|COLOMBO ) – சுமார் 2.8 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்ட 9 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
விளையாட்டு

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு மூன்று மாதங்கள் தடை

(UTVNEWS|COLOMBO ) – கோபா அமெரிக்கா எனும் கால்பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்கள்...