பிரதமர் வடக்கிற்கு விஜயம்
(UTVNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு மாகாண...