Month : August 2019

சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளர் இவரா?(photo)

(UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்கவை நீக்க இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ விடுத்த உத்தரவுக்கு...
சூடான செய்திகள் 1

புகையிரதத்தில் குதித்து பெண் தற்கொலை

(UTVNEWS | COLOMBO) –  மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 41...
சூடான செய்திகள் 1

சலிந்த திஷாநாயக்க காலமானார்

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் சலிந்த திஷாநாயக்க காலமானார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாக குருணாகல் மாவட்ட பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்பது...
கிசு கிசுசூடான செய்திகள் 1

மாத்தறை யாசகரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி (video)

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியுள்ளதாக, அன்னதானம், போயா தினங்களில் தன்சல் வழங்கும் பிரசித்தமான யாசகர் கே.டப்ளியு ஹப்புஹாமி தெரிவித்துள்ளார். தான் ஜனாதிபதியானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை...
சூடான செய்திகள் 1

ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளை தவிர்த்து முஸ்லிம்- அமைச்சர் ரிஷாட் எம்.பிக்கள் என்றுமே செயலாற்றியதில்லை

    முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்டதில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு மற்றும்...
சூடான செய்திகள் 1

ரஜினி காட்சி குறித்து வருத்தம் தெரிவித்த கமல்! (video)

  (UTVNEWS | COLOMBO) – தயாரிப்பாளருக்கு தொலைபேசியில் அழைத்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார்...
கிசு கிசுசூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திலுள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, பரீட்சை மத்திய நிலையத்திலேயே அமைச்சர் ரஞ்சன் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். கல்விப் பொதுத் தராதர...
சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவிப் பிரமாணம்

(UTVNEWS | COLOMBO) – புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அனோமா...
சூடான செய்திகள் 1

வெள்ளவத்தையில் அசாதாரண சூழ்நிலை: 9 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக காயமடைந்த 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களுக்கும் வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பாளர்களுக்கும் இடையில்...
சூடான செய்திகள் 1விளையாட்டு

ICN சம்பியன் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்

(UTVNEWS | COLOMBO) – ஆண்களுக்கான உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி மாதிரி போட்டியில் பர்னாஸ் நவாஷ் பதக்கங்களைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். இப் போட்டி சீன தலைநகர் பீஐிங்கில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.இதன்...