இலங்கை இளைஞர்களின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா பாராட்டு(video)
(UTVNEWS | COLOMBO) -இலங்கை தமிழ் இளைஞர்களினால் ‘ராப்மச்சி’ Rap Machi என்ற புதிய பாடல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா மற்றும் பல புகழ் பெற்ற இசை அமைப்பாளர்களின் இசையில்...