Month : August 2019

சூடான செய்திகள் 1விளையாட்டு

இன்னொரு கிரிக்கெட் உலக சாதனை. கிறிஸ் கெயிலின் சாதனை முறியடிப்பு. முழு விவரம்

(UTVNEWS | COLOMBO) -சர்வதேச இருபதுக்கு -20 போட்டியில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா முதலிடத்துக்கு முன்னேறினார். இதற்கு முதல் மேற்கிந்திய...
சூடான செய்திகள் 1

நான் ஜனாதிபதி ரணில் பிரதமர் -சஜித்

(UTVNEWS | COLOMBO) -கடந்த ஒக்டோபர் மாதம் அரசியல் சூழ்ச்சியின்போது நானே ஜனாதிபதி வேட்பாளர் என்று கட்சியின் தலைவர் எனக்கு வாக்குறுதி தந்திருந்தார். என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித்...
கேளிக்கைசூடான செய்திகள் 1

செபரமடு லசித் மாலிங்க பற்றிய சுவாரிசியமான அந்த பத்து விஷயம்

இலங்கை அணியின் மிக சிறந்த பந்து வீச்சாளாரன லசித் மாலிங்க அண்மையில் ஒருநாள் போட்டிக்கு முற்றுபுள்ளிவைத்தார். அவரை பற்றி நாம் அறியாத சில விடங்களும் உள்ளன அவைகள் பற்றி பார்போம் – 1. லசித்...
சூடான செய்திகள் 1

புத்தளத்தில் பயணப்பையால் இரவு முழுவதும் பதட்டம்!!

(UTVNEWS | COLOMBO) -புத்தளம் சியம்பலாவெவ பகுதியில் பயணப்பையால் இரவு முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து இந்த செய்தி ஊர் முழுவதும் பரவிய நிலையில், இந்த பொதியை இளைஞன் ஒருவர் கொண்டு செல்வதனை...
சூடான செய்திகள் 1

சுஷ்மா சுவராஜ் காலமானார்

இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் இன்று உடல் நலக் குறைவால் காலமானார். இவர் டெல்லி மாநில முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய...
சூடான செய்திகள் 1

உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தன்னுடைய பதவிக்காலத்தை நீடிக்கப்போவதில்லை என தன்னிடம் கூறியதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதனால் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

வவுனியாவில் கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்

(UTVNEWS | COLOMBO) – வவுனியா சன்னாசிபரந்தன் பகுதியில் நேற்று மாலை மாடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற இரு சகோதரர்களுக்கு கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குலுக்கு உள்ளான இராசதுரை...
சூடான செய்திகள் 1

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் 10 கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

ரஞ்சன் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) -இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த வழக்கின்...
சூடான செய்திகள் 1

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா முழுமையாக விடுதலை

(UTVNEWS | COLOMBO) –  தன் மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர்...