Month : August 2019

சூடான செய்திகள் 1

சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

(UTVNEWS | COLOMBO) -சுகாதார அமைச்சினால் நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில் காய்சலுக்காக அஸ்பிரின் மற்றும் பிற ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்...
சூடான செய்திகள் 1

கொழும்பு குப்பை இன்று முதல் புத்தளத்துக்கு

(UTVNEWS | COLOMBO) – வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை சேகரிப்பு மையம் மூடப்பட்டுள்ளதால், கொழும்பு நகரில் குப்பைக்கூளங்கள் பெருகியுள்ளன. குறித்த குப்பைகளை இன்று முதல் புத்தளம் – அருவாக்காளு குப்பை சேகரிப்பு பிரிவிற்கு...
சூடான செய்திகள் 1விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸும் வாய்ப்பு

நியூசிலாந்து பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸும் வாய்ப்பு (UTVNEWS | COLOMBO) – நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று (8) ஆரம்பமாகவுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டிக்கான 15 பேர்கொண்ட இலங்கை கிரிக்கெட்...
சூடான செய்திகள் 1

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் நேற்றிரவு(07) வீசிய பலத்த காற்றின் காரணமாக புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது காரணத்தினால் களனிவெளி புகையிரத பாதையில் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற JMI உறுப்பினர்கள் கைது

(UTVNEWS | COLOMBO) – சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் மூவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தடை...
சூடான செய்திகள் 1விளையாட்டு

தலைவராக லசித் மாலிங்க நியமனம்?

(UTVNEWS | COLOMBO) -நியூஸிலாந்திற்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த செய்திகள் உள்ளக வட்டாரங்கள் மூலம் வெளியாகியுள்ளது.....
சூடான செய்திகள் 1விளையாட்டு

முற்றாக கலைந்தது பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் குழாம்

(UTVNEWS | COLOMBO) -பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் குழாமை முற்றாக கலைப்பதற்கு தீர்மானித்து அன்நாட்டின் நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதுவரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தரும், பந்து வீச்சுப் பயிற்சியாளராக...
சூடான செய்திகள் 1விளையாட்டு

இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமிக்கு சர்வதேச பயிற்றுநர்

(UTVNEWS | COLOMBO) -பாரமி வசன்தி மாரிஸ் ஸ்டெல்லா மற்றும் ஏனைய நான்கு இளம் வீர, வீராங்கனைகளுக்கு கென்யாவைச் சேர்ந்த டேன் முச்சோக்கி பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பாரமி வசன்தி மாரிஸ் ஸ்டெல்லா இளையோர் ஒலிம்பிக்...
சூடான செய்திகள் 1

தாஜுதீன் கொலைக்கான ஆதராங்கள் மறைப்பு: சட்டமா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு

(UTVNEWS | COLOMBO) -றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலைக்கான ஆதராங்களை மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளார்....
சூடான செய்திகள் 1

முஸ்லிம் பள்ளியிலிருந்து மீட்கப்பட்ட கத்திகள், கோடரியால் பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

(UTVNEWS | COLOMBO) -வெல்லம்பட முஸ்லிம் பள்ளியிலிருந்து மீட்கப்பட்டிருந்த கத்திகள் மற்றும் கோடரி என்பவற்றை அனுமதியின்றி மீண்டும் குறித்த பள்ளிவாசலிடம் கையளிக்க முற்பட்ட வெலம்பட பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப் பதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக...