Month : August 2019

சூடான செய்திகள் 1

வோர்ட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTVNEWS|COLOMBO) – பல்கலைக்கழக மானிய ஆணையக்குழு முன்னிலையில் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

பளை பகுதியில் மேலும் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் வழங்கிய தகவலை அடுத்து, பளை பகுதியில் மேலும் இருவர்...
சூடான செய்திகள் 1

நவீன தொழில்நுட்பத்தில் நாளை உலகை வெல்வோம் -அமைச்சர் றிஷாட் தலைமையில்

(UTVNEWS|COLOMBO) – கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தினால் கம்பஹா, யக்கல, வெரல்வத்த தொழில்நுட்ப...
சூடான செய்திகள் 1

எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் பொதுஜன முன்னணியில் இணைவு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 19ஆம் திகதி வரைக்கும் காலக்கெடு – பெப்ரல்

(UTVNEWS | COLOMBO) – 2019ஆம் ஆண்டு வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதற்கான வாக்காளர் இடாப்புகள் கிராம...
வகைப்படுத்தப்படாத

பொலிஸ் சோதனைச் சாவடிகளை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்

(UTVNEWS | COLOMBO) – காசா பகுதியில் தற்கொலை தாக்குதல்களில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பின்னேரம் பொலிஸ் சோதனைச் சாவடிகளை இலக்குவைத்து இடம்பெற்ற இரு குண்டு...
வகைப்படுத்தப்படாத

மெக்சிகோ தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTVNEWS|COLOMBO) – மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கி 8 பெண்கள், 15...
சூடான செய்திகள் 1

இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பதவி நீக்கம்

(UTVNEWS | COLOMBO) –  இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பிரிகேடியர் சூல கொடித்துவக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் வரத்து பணியில் இருந்து வேலை நிமித்தம் வேறொரு பதவிக்கு நியமிக்க இராணுவம் தீர்மானித்துள்ளது. மறுசீரமைப்பின்...
சூடான செய்திகள் 1

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்த ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இன்று ஆரம்பமாகிறது. இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றும் நாளையும் மாநாடு இடம்பெறவுள்ளது. 9வது தடவையாக...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் வாக்கெடுப்பு நிலையங்களை சென்று கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆ​ணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் சுமார் 14 000...