இலங்கை ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கேன் வில்லியம்சன் (video)
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொணடுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் முன்று டெஸ்ட் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் நேற்று கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப் படையின் கிரிக்கெட்...