இலங்கையை சேர்ந்த தற்கொலைகுண்டுதாரிகள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவல்
(UTVNEWS | COLOMBO) -இலங்கையை சேர்ந்த தற்கொலைகுண்டுதாரிகள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருயுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்சில் உள்ள பயங்கரவாதிகளிற்கு குண்டுதயாரிப்பது மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்குவது போன்ற விடயங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக...