Month : August 2019

சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலை தொடர்பில் அதிரடி அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) -எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய உள்நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்படவேண்டும். இதற்கமைய, எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய எரிபொருட்களின் விலைகளில் இன்றையதினம் மாற்றம் செய்யப்பட மாட்டாது...
சூடான செய்திகள் 1

ஹலால் கொள்கையை சட்டமாக்க கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – ஹலால் கொள்கையை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தரநிர்ணய சபையிடம் எழுத்து மூலம் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில்...
கேளிக்கைசூடான செய்திகள் 1

கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை – 66வது தேசிய விருது முழு விபரம் (video)

(UTVNEWS | COLOMBO) – 2018ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் வெளிவந்த ‛மகாநடி’ படத்தில் நடித்தமைக்காக...
சூடான செய்திகள் 1

போலிப் பிரசாரத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -அரச வைத்தியசாலைகளில் மருந்து பொருட்களுக்கு எவ்வித பற்றாக்குறை இல்லையென சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக ஊடகங்களின் மூலம் போலிப்...
சூடான செய்திகள் 1

ஐ.தே.க கூட்டணி தொடர்பில் கபீர் ஹாசிம் கருத்து

(UTVNEWS | COLOMBO) -ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சி தலைவர்களுடன் எதிர்வரும் செவ்வாய் கிழமை கலந்துரையாடி இறுதித்தீர்மானத்திற்கு வரவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். களுத்துரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...
சூடான செய்திகள் 1

வைத்தியர் ஷாபி எதிராக முறைப்பாடளித்த 3 பெண்களுக்கு இரகசிய எச். எஸ்.ஜீ. சோதனை

(UTVNEWS | COLOMBO) -குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக முறைப்பாடுகளை அளித்த மூன்று தாய்மாருக்கு போதனா வைத்தியசாலையில் இரகசியமான முறையில் எச்.எஸ்.ஜீ...
சூடான செய்திகள் 1

த.தே.கூ யாருக்கு ஆதரவு?

(UTVNEWS | COLOMBO) -கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் யார் அவர்களுடைய கொள்கை என்பதை வெளிப்படுத்தினால், பின்னர் அவர்களை சந்தித்து உரையாடிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை எடுக்கும் என அக் கட்சியின்...
சூடான செய்திகள் 1

கோத்தபாயவே தேசத்துரோகி ஆவார் – லக்ஷ்மன் கிரியெல்ல

அமெரிக்காவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை தேசத்துரோக செயல் என்றால் அந்த தேசத்துரோக செயலை கோத்தாபய ராஜபக்ஷவே செய்தார். ஆகவே கோத்தபாய ராஜபக்ஸவே தேசத்துரோகி என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்....
கட்டுரைகள்சூடான செய்திகள் 1

ஆத்மீகத்தை ஆக்கிரமிக்கும் சிந்தனைச் சுதந்திரம் ?

-சுஐப்.எம்.காசிம்- (UTVNEWS | COLOMBO) – முஸ்லிம் விவாகம்,விவாகரத்துச் சட்டம், இஸ்லாமிய ஷரீஆச்சட்டம், புர்கா,நிகாப் உள்ளிட்ட இஸ்லாத்தின் நேரடிக் கட்டளைகளுக்கு உட்பட்டுள்ள இவ்விடயங்களில் முஸ்லிம்களின் ஆத்மார்த்த நம்பிக்கைகள் வேள்வித்தீயில் புடம் போடப்படுகின்றன. இவ்விடயங்களை பிறமதத்தவர்...
சூடான செய்திகள் 1

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக பல போராட்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் – தென்னகோன்

சஜித் பிரேமதாசவும் பல போராட்டங்களை எதிர்க்கொண்டால் மாத்திரமே ஜனாதிபதி வேட்பாளரவதற்கான தகுதி கிடைக்கும் என மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாண ஆளுநர் பதவியேற்ப்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...