ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை -நவீன்
(UTVNEWS| COLOMBO) -ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்த...