ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மண்சரிவு காரணமாக போக்குவரத்து மட்டு
(UTVNEWS | COLOMBO) – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின், தியகல பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக குறித்த வீதியினூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுபடுத்தப்பட்டுள்ளது. கினிகத்தேனை, தியகல பகுதியில் உள்ள மண்மேடு...