Month : August 2019

வகைப்படுத்தப்படாத

வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஜப்பானை தென்கொரியா நீக்கியது

(UTVNEWS | COLOMBO) – வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஜப்பானை தென்கொரியா நீக்கியுள்ளது. ஜப்பான் மற்றும் தென்கொரியா இடையே வர்த்தக ரீதியிலான பிரச்சினை நீடிக்கிறது. தென்கொரியாவின் வர்த்தகத்தைக் கீழிறக்க ஜப்பான் அண்மையில்...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ.பொ.முன்னணியின் கூட்டத்திற்கு சென்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா...
சூடான செய்திகள் 1

மத்தள சர்வதேச விமான நிலைய சேதம் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பு..

(UTVNEWS | COLOMBO) – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் கட்டிடத்தில் நெல் சேமித்து வைப்பதால் அதன் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டுத் திணைக்கள...
விளையாட்டு

2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் அறிமுகம்

(UTVNEWS | COLOMBO) – 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இனையும் உள்ளடக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றதாக மெல்போர்ன் கிரிக்கெட் சபையின் தலைவர் மைக் கெட்டிங் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18 மாதங்கள் இது...
சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(13) முன்னிலையாகவுள்ளார். மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்தபோதும், மின்சார சபையிடம் இருந்து மின்சார கொள்வனவின்...
சூடான செய்திகள் 1

கண்டி வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு

(UTVNEWS | COLOMBO) –  2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகம் தெரவித்தள்ளது. 112...
சூடான செய்திகள் 1

நிலவும் காலநிலையில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

(UTVNEWS | COLOMBO) –   நாடளாவிய ரீதியில் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் எனவும் வடமத்திய மாகாணத்திலும்...
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை திருத்தம் இன்று(13)

(UTVNEWS | COLOMBO) – மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்றன எரிபொருள் விலை திருத்தம் இன்று(13) பிற்பகல் நிதி அமைச்சில் ஆராயப்படவுள்ளது. எரிபொருள் விலைசூத்திரத்துக்கு அமைய, அதன் விலைத் திருத்தம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு...
சூடான செய்திகள் 1

இரா.சம்பந்தன் இந்தியா பயணம்

(UTVNEWS | COLOMBO) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு ஒரு வாரப் பயணமாக நேற்று(12) புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது....