Month : August 2019

சூடான செய்திகள் 1

ஜப்பான் மீது தென்கொரியா அதிரடி

(UTVNEWS | COLOMBO) – வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஜப்பானை தென்கொரியா நீக்கியுள்ளது. ஜப்பான் மற்றும் தென்கொரியா இடையே வர்த்தக ரீதியிலான பிரச்சினை நீடிக்கிறது. தென்கொரியாவின் வர்த்தகத்தைக் கீழிறக்க ஜப்பான் அண்மையில்...
சூடான செய்திகள் 1

அல்லாஹ் என்ற எழுத்துடன் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு; இத்தனை விலைக்கு விற்பனையா?

(UTVNEWS | COLOMBO) -உடல் ரோமத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துடன் 95 கிலோ எடை மதிக்கத்தக்க குர்பானி ஆட்டுக்கு அதன் உரிமையாளர் 8 லட்சம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ளார். இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம்...
சூடான செய்திகள் 1விளையாட்டு

தொடரும் உன்சாதனைகள் வாழ்த்துக்கள் கெய்ல்

(UTVNEWS | COLOMBO) – 300-ஆவது போட்டியில் 11 ஓட்டங்களை பெற்று ஏமாற்றம் அடைந்தாலும் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்து ஆறுதல் அடைந்தார் கிறிஸ் கெய்ல். என்றாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள்...
சூடான செய்திகள் 1விளையாட்டு

உலகின் மிகபெரிய கிரிக்கெட் மைதானம் : நரேந்திர மோடியின் வாக்கு

(UTVNEWS | COLOMBO) – நரேந்திர மோடி, பிரதமராகும் முன் குஜராத்தில் அகமதாபாத் கிரிக்கெட் போர்டு தலைவராக இருந்தபோது, உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ​மைதானம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அந்த வாக்கு தற்போது நிஜமாகும் சூழ்நிலை...
வகைப்படுத்தப்படாத

ஹொங்கொங் சர்­வ­தேச விமா­ன­நி­லை­ய விமான சேவைகள் வழமைக்கு

(UTVNEWS | COLOMBO) – ஹொங்கொங் சர்­வ­தேச விமா­ன­நி­லை­யத்தை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் ஆக்­கி­ர­மித்­துள்­ளமை கார­ண­மாக இரத்து செய்யப்பட்ட அனைத்து விமான சேவைகளும் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை தொடர்ந்து மூடுவதற்கான சரியான காரணங்கள் இல்லாததால், “இன்று முதல்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு

(UTVNEWS | COLOMBO) – புத்தசாசன மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஊழல் மோடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று(13) அழைக்கப்பட்டுள்ளார். மஹபொல புலமைப்பரிசில்...
சூடான செய்திகள் 1

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டார வீதிக்கு பூட்டு

(UTVNEWS | COLOMBO) – வேலையில்லா பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல், லோட்டஸ் சுற்றுவட்டார வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்....
சூடான செய்திகள் 1

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை, மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே மாநகர சபையினால்...
சூடான செய்திகள் 1வணிகம்

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க – வர்த்தமானி அறிவித்தல்

விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லிற்கான உத்தரவாத விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவையின் அனுமதிக்காக இன்று சமர்ப்பிக்கப்போவதாக அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார். நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர்...
சூடான செய்திகள் 1

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் மண் சரிவு அபாயம்

(FASTNEWS | COLOMBO) – மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொட்டகலை மேபில்ட் தோட்ட பகுதியில் நான்காம் இலக்க லயன் குடியிருப்பு பகுதியில் உள்ள பாரிய கற்பாறை...