Month : August 2019

சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை – கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக களு கங்கை மற்றும் கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கங்கையின் அருகாமையில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம்...
சூடான செய்திகள் 1

இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTVNEWS|COLOMBO) – பொஹ்ரா மாநாட்டை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி மற்றும் தெஹிவளை வீதி உள்ளிட்ட கிளை வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று(30) காலை...
சூடான செய்திகள் 1

கடும் காற்றுடன் கூடிய காலநிலை – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லி...
விளையாட்டு

The Hundred கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளராக மஹேல நியமனம்

(UTVNEWS|COLOMBO) – 2020ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அணிக்கு 100 பந்துகள் கொண்ட வித்தியாசமான கிரிக்கெட் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடாத்தவுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் சபை 2017ஆம் ஆண்டு...
சூடான செய்திகள் 1

இலங்கை கனியவள ஊழியர்கள் போராட்டம்

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் முன்னிலையில், அதன் பணியாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் சேவை காலத்தை நிறைவுசெய்த பணியாளர்கள் பலர் ஓய்வுபெற்றுள்ளதுடன், மேலும் சிலர் ஓய்வுபெறவும் உள்ளனர்.இந்த நிலையில்,...
சூடான செய்திகள் 1

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூன்று பேர் கைது

(UTVNEWS|COLOMBO) – ஹங்வெல்ல-பஹத்கம வர்த்தகர் உட்பட இரண்டு பேரின் கொலை சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்....
சூடான செய்திகள் 1

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்

(UTVNEWS|COLOMBO) – இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இன்று(29) இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு இன்று(29) விஜயம் மேற்கொண்டு பிரதேச...
சூடான செய்திகள் 1

02 வாரங்களுக்குள் CID யில் வாக்குமூலம் வழங்குமாறு ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவு

(UTVNEWS|COLOMBO) –  அமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்­திய வங்கி பிணைமுறி மோசடி விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­க­ளுக்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி  விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில், தவறான...
வணிகம்

எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சி

(UTVNEWS|COLOMBO) – ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சி டுபாயில் நடைபெறவுள்ளது. எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சியில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்த முடியும் என்று அபிவிருத்தி...
சூடான செய்திகள் 1

மெகா கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர் நாளை மறுதினம்

ஜனாதிபதி வேட்பாளர், மெகா கூட்டணி தொடர்பிலான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தினங்கள் குறித்த கால அட்டவணையை நாளை மறுதினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பங்காளிக் கட்சி தலைவருக்கு உறுதியளித்துள்ளார்....