Month : August 2019

சூடான செய்திகள் 1விளையாட்டு

249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து

  (UTVNEWS|COLOMBO) –  இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி  ஆபாரமாக பந்து விச்சில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது....
சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக்கட்சியின் மூன்று முக்கிய தீர்மானம்

ஐக்கிய தேசியக்கட்சிக்கும் அதன் கூட்டுக்கட்சி இடையில் இடம்பெற்ற கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது. இதன் போது ஜனநாயக தேசிய...
சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கையில் பாதுகாப்பு சிக்கல் இல்லை – சங்கக்கார உறுதி

(UTVNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கிரிக்கெட்டை இலங்கை போன்ற நாடுகளில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானது இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், எம்.சி.சி கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

பிரதேச மக்கள் காருக்கு தீ வைத்து எரிப்பு: திருமலையில் சம்பவம்

(UTVNEWS|COLOMBO) – கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. திருகோணமலை நகர் பகுதியில் இருந்து நிலாவெளி நோக்கி...
சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியில் நீடிக்க முடியுமா?- முஜிபுர் ரஹ்மான்

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஸ தெரிவாகியுள்ளதை தொடர்ந்து, அவரால் எதிர்கட்சி தலைவர் பதவியில் நீடிக்க முடியுமா என்பது பற்றி சபாநாயகர் நாடாளுமன்றுக்கு விளக்கமளிக்க வேண்டுமென ஐக்கிய தேசிய...
சூடான செய்திகள் 1

சஜித் ரணில் சந்திப்பில் நடந்தது என்ன?

(UTVNEWS|COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் குழப்பநிலை நிலவுகின்ற சூழலில் இடம்...
சூடான செய்திகள் 1

இவ்வாண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும் என ஆணையகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர்...
சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – நுவரெலிய, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணத்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி பணிமனை அறிவித்துள்ளது நுவரெலிய மாவட்டத்தில் அம்பமுவ, கொத்மலை மற்றும் நுவரெலிய...
விளையாட்டு

முதல் நாள் முடிவில் 203 ஓட்டங்களை பெற்றது நியூஸிலாந்து

(UTVNEWS|COLOMBO) – இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நிறைவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை குவித்துள்ளது.. இன்றைய தினம் காலியில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின்...
சூடான செய்திகள் 1

களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம்

(UTVNEWS|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதால் அதனை அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக புளத்சிங்கள, பாலிந்தநுவர, கிரியெல்ல, இங்கிரிய, மதுராவல...