ஐ.தே.முன்னணியின் அமைச்சர்கள் சிலர் ராஜிதவின் வீட்டில் ஒன்றுகூடல்
(UTVNEWS|COLOMBO) -ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள் குழுவின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் குறித்த கலந்துரையாடல் நடைபெறுவதாக தெரிவிக்கிறனர். இந்த...