Month : August 2019

சூடான செய்திகள் 1

இராணுவ தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் மஹேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறவுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமாறு இராணுவ தளபதி மேஜர்...
சூடான செய்திகள் 1

பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி – தந்தை, மகன் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – நேற்றிரவு (17) பல்லகெடுவயிலிருந்து பிடபொல நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எல்ல – கபரகல பிரதேசத்தில் சுமார் 350 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில்...
விளையாட்டு

முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று(18) இடம்பெறவுள்ளது. இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின், 10 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள...
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய குண்டு தாக்குதலில் 63 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், காயமடைந்து சிகிச்சை...
விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்

(UTVNEWS|COLOMBO) – தென்னாபிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளரான ரஸல் டொமிங்கோ பங்களாதேஷ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையில் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஸல் டொமிங்கோ எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 அளவில் மீண்டும் கூடவுள்ளது. அன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித்...
சூடான செய்திகள் 1

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

(UTVNEWS|COLOMBO) – வகுப்புப் புறக்கணிப்பை கைவிட்டு இன்று(18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. மாணவர்கள் எதிர்நோக்கும் சில முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்குமாறு வலியுறுத்தி கடந்த 15ஆம்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

(UTVNEWS|COLOMBO) – வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்...
சூடான செய்திகள் 1

ஜாகிர் நாயக் தொடர்பில் மலேசிய ஊடகங்களின் நிலை என்ன?

(UTVNEWS|COLOMBO) -இவர் ஒரு மத போதகர், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பவர்,பண பரிமாற்றம் தொடர்பில் 115 மில்லியன் ரிங்கிட் வரை மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டைகளை இந்தியாவில் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசியாவில் மதப்...
கிசு கிசு

கோத்தா பக்கம் சாயும் சந்திரிக்கா

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஏனைய கட்சிகளால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கையாளப்படுவதாகவும் கட்சியைப்...