Month : August 2019

சூடான செய்திகள் 1

சஜித்திற்கு நல்லவர் நற்சான்றிதழ் வழங்கினார் ஜனாதிபதி

(UTVNEWS|COLOMBO) – சஜித் பிரேமதாச என்பவர் அரசியலில் ஒரு திருடரோ, ஊழல் வாதியோ அல்லவெனவும், இந்த நற்சான்றிதழை தான் அவருக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

புத்தளம் குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர்கள் மீது தாக்குதல்; மூவர் கைது

(UTVNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து. புத்தளம் அருவக்காடுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிப்பர்கள் மீது தாக்குதல் நடத்திய நடத்திய சந்தேகத்தில் மூவர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் புத்தளம் மன்னார் வீதியில் வைத்து...
சூடான செய்திகள் 1

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

(UTVNEWS | COLOMBO) –  – கிளிநொச்சியில் உள்ள பளை மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி(41) ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்....
சூடான செய்திகள் 1விளையாட்டு

சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கைக்கு முதல் இடம் (பட்டியல் இணைப்பு)

(UTVNEWS|COLOMBO) -உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கையில் நடைபெறும் போட்டிகளை எப்படியாவது வெற்றி பெறவே எதிர்பார்ப்பதாக இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார். காலியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக பூட்டு

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு – கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடுமத்தினரால் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி...
சூடான செய்திகள் 1

ஜாகிர் நாயக்கிடம் பொலிஸார் பல மணி நேரம் விசாரணை; நாடு கடத்தப்படுவாரா?

(UTVNEWS|COLOMBO) -மத போதகர் ஜாகிர் நாயக்கிடம் மலேசிய பொலிஸார் பல மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில் அவர் பொது நிகழ்வுகளில் உரையாற்றுவதற்கு அங்குள்ள இரு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மாநிலத்தில்...
சூடான செய்திகள் 1

புதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர்; இன்றாவது தீர்மானிக்குமா?

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் இன்றைய தினம் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. குறித்த பேச்சு வார்த்தை இன்று மாலை பிற்பகல் 4.00 மணியளவில் அலரிமாளிகையில்...
சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்; இன்று விஷேட அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் இன்றைய தினம் விஷேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் 2 மணியளவில் மக்கள் சந்திப்பில் வைத்து...
சூடான செய்திகள் 1

அநுரவுக்கு அலை திரண்டு ஆதரவு ; அப்படி என்ன தெரிவித்தார்

என் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை காலி முகத்திடலில் மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவத்தின் கீழ் உள்ள...
கிசு கிசு

இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்

(UTVNEWS|COLOMBO) – நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0...