Month : August 2019

சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ளவது இலகு -பிரதமர்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் 2019 ஆம் ஆண்டுக்கான கிராமிய...
கட்டுரைகள்சூடான செய்திகள் 1

பூச்சியத்தில் ஆரம்பித்த திமுத்தின் வெற்றிப்பயணம்

  (M.Jusair) (UTVNEWS|COLOMBO) -நியூஸிலாந்து அணிக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு திமுத் கருணாரத்ன தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்கையை ஆரம்பித்தார். அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பூச்சியத்துடன் ஆட்டம் இழந்தார். இரண்டாது இன்னிங்சில்...
சூடான செய்திகள் 1

பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும் -வஜிர

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு மேற்கொண்ட மதிப்பீட்டில்...
சூடான செய்திகள் 1

ஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களை எட்டி உதைத்தது

இன்று புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ சுமந்திரன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு...
சூடான செய்திகள் 1

புதிய இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் அறிக்கை

(UTVNEWS|COLOMBO ) – புதிய இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் அவதானத்துடன் செயல்பட்டு வருவதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

ஜமாதே மில்லது இப்ராஹிம்; மேலும் இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – சஹ்ரானுடன் நுவரெலியா மற்றும் ஹம்பந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள்...
சூடான செய்திகள் 1விளையாட்டு

தேசிய மெய்வல்லுனர் போட்டி; பாசில் உடையாருக்கு பதக்கம்

(UTVNEWS|COLOMBO) -சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.68 செக்கன்களில் நிறைவுசெய்த பாசில் உடையார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்....
கிசு கிசுசூடான செய்திகள் 1

குப்பைகளைக் கூட்டிப் பெருக்கிய ஜே.வி.பி பா.உறுப்பினர்கள்; ஆதரவை மேலும் அதிகரிப்பு(photo)

(UTVNEWS|COLOMBO) -மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவத்தின் கீழ் உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டார். குறித்த சம்பவம் எல்லோரும் அறிந்த விடயமாகும் அதன் பின்னர் நடந்த விடயங்கள்...
சூடான செய்திகள் 1

இஸ்ரேலிய தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனர்கள் பலி

(UTVNEWS|COLOMBO) -காசா பகுதியின் வடக்கில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். காசாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலை அடுத்தே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந் தாக்குதலில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார...