Month : August 2019

சூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின

(UTVNEWS|COLOMBO) – 2018 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. www.doenets.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
கிசு கிசு

ஐ.தே.கட்சியினால் சஜித் முன்மொழியப்பட்டால் TNA ஆதரவு அநுர திசாநாயக்கவுக்கு..

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்படுமாயின் தமிழ் தேசியக் கட்சியின் ஆதரவு தொடர்பில் ஆழமாக தீர்மானிக்க வேண்டிய நிலையில்...
சூடான செய்திகள் 1

அதிநவீன தொழில்நுட்ப துறையில் தெற்காசியா நாடுகளை விட இலங்கையே உயர்ந்த இடம் – அமைச்சர் ரிஷாட்

(UTVNEWS|COLOMBO) – ‘கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு மேம்பாடு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரான ரிஷாட் பதியுதீன் தொழிற்பயிற்சித் துறையில் வெற்றிகரமாக தலைமைத்துவத்தினை தாங்கியதற்காக நாங்கள்...
சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை அணி பாகிஸ்தானில் டெஸ்ட் விளையாடாது – ஹரின்

(UTVNEWS | COLOMBO) -இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறாது என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை...
வகைப்படுத்தப்படாத

பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும்

(UTVNEWS|COLOMBO ) – ஐக்கிய நாடுகள் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனிசெப் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சினை...
சூடான செய்திகள் 1

முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் – சம்பிக்க

(UTVNEWS | COLOMBO) -நேற்றைய தினம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை போன்று முஸ்லிம் பெண்களின் முகத்தை மறைத்தல் மற்றும் ஆடை தொடர்பிலான சட்டமும் பொலிஸ் சட்டத்திற்கு...
சூடான செய்திகள் 1

´அபு இக்ரிமா´ கைது

(UTVNEWS | COLOMBO) -´அபு இக்ரிமா´ எனப்படும் மொஹமட் ரவைடீன் அமாஹமட் அலி அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற, தடை செய்யப்பட்டுள்ள ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த ‘அபு...
விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

(UTVNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்துள்ளது....
சூடான செய்திகள் 1

அமெரிக்கா குடியுரிமையை முற்றாக இரத்து செய்தேன் – கோட்டாபய

(UTVNEWS | COLOMBO)  – அமெரிக்க குடியுரிமை முற்றிலுமாக கைவிடப்பட்டு இலங்கை கடவுச்சீட்டை தான் பெற்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது மாகாண சபையினை பிரதிபலிக்கும்...
கிசு கிசு

வருமான வரி செலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலையில் இடம்; வறிய குடும்பத்தின்?

(UTVNEWS | COLOMBO) -வருமான வரி செலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்துக்கு வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொள்ள...