Month : August 2019

வகைப்படுத்தப்படாத

அமேசன் காட்டில் பயங்கர தீ – பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பு தீக்கிரை

(UTVNEWS|COLOMBO) – அமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் எரிந்து நாசம் ஆகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமேசன் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்...
விளையாட்டு

இலங்கை மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(23) இடம்பெறவுள்ளது. நேற்றைய முதலாம் நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...
சூடான செய்திகள் 1

வட்டி விகிதங்கள் குறைப்பு – இலங்கை மத்திய வங்கி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்போது, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் மத்திய வங்கியின் நிலையான கடன் வசதி...
சூடான செய்திகள் 1விளையாட்டு

ஐ.சி.சி யின் தலைவர் இலங்கைக்கு

(UTVNEWS|COLOMBO) – சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரான ஷஸங்க் மனோகர் நேற்றிரவு(22) இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். குறித்த விஜயத்தின் போது, ஹோமகவில் புதிதாக அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இலங்கைகக்...
சூடான செய்திகள் 1

பேருந்து மற்றும் வேன் மோதிய விபத்தில் 25 பேர் வைத்தியசாலையில்

(UTVNEWS|COLOMBO) – தம்புள்ளை – திகம்பதக பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த பயணிகளை வைத்தியசாலையில்...
சூடான செய்திகள் 1

ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTVNEWS|COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று(22) காலை மேற்கொண்ட ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று(23) காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. மருந்துப்பொருள் தட்டுப்பாடு, மருத்துவ கல்விக்கான...
சூடான செய்திகள் 1

ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி அட்மிரல்...
சூடான செய்திகள் 1

பைசல் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் மீளவும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலான ஆகியோர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளனர்....
கிசு கிசு

ஜனாதிபதி வேட்பாளர்; ரணிலின் விஷேட அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) -நான் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு தயாராக இருக்கின்றேன். அதற்கான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயக தேசிய...
கிசு கிசு

கோட்டாபய சவாலுக்குரிய ஒரு வேட்பாளர் என்பது கசப்பான உண்மை – ஹர்ஷ

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என்பது சவாலுக்குரிய ஒரு வேட்பாளர் என்பது கசப்பான உண்மை என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்....