Month : August 2019

சூடான செய்திகள் 1

பாரம்பரிய கைவினைக் கண்காட்சி

(UTVNEWS|COLOMBO) – கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை தொழிற்பயிற்சி ‘லக்சல’ நிறுவனம் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான பாரம்பரிய கைவினைக்...
சூடான செய்திகள் 1

ரயில் சேவை வழமைக்கு

(UTVNEWS|COLOMBO) – நேற்றிரவு(24) புகையிரதம் தடம்புரண்டதனால் பாதிப்படைந்திருந்த கம்பளை மற்றும் உலப்பனைக்கிடையிலான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறிகள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய புலனாய்வு பிரிவு

(UTVNEWS|COLOMBO) – புத்தளம் – அறுவக்காடு குப்பை மேட்டிற்கு கழிவுகளை ஏற்றிச் சென்ற லொறிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட...
சூடான செய்திகள் 1

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை

(UTVNEWS|COLOMBO) – எல்ல வனப்பகுதியில் பரவிய தீ தொடர்பில் விசேட விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மனித செயற்பாட்டால் இந்த தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தீப்பரவல் காரணமாக சுமார்...
விளையாட்டு

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் நாள் ஆட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும்...
சூடான செய்திகள் 1

இன்றைய தினமும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன்றைய தினமும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்...
சூடான செய்திகள் 1

ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதிதான் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

(UTVNEWS | COLOMBO) – இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...
சூடான செய்திகள் 1

வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொதி மீட்பு

(UTVNEWS|COLOMBO) – யாழ்ப்பாணம் – அலியாவலாய் கடற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான 15 கிலோ கிராம் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை கடற்கடையினர் மீட்டுள்ளனர். பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய...
கிசு கிசு

டி-20 தொடரில் இருந்து மெத்தியூஸ் நீக்கம் – லசித் விளையாடுவாரா?

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணிக்கெதிராக மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான அஞ்செலோ மெதிவ்ஸுக்கு ஓய்வு வழங்குவதற்கு தேர்வுக்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதற்கு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24...