Month : August 2019

சூடான செய்திகள் 1

கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட 15 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு

(UTVNEWS|COLOMBO) – சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, பாரிய குற்றங்களை இழைத்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. வெலே சுதா, கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட 15 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...
சூடான செய்திகள் 1

நிகாப் மற்றும் புர்கா பயன்படுத்த முடியுமா? முடியாதா?

(UTVNEWS|COLOMBO) – அவசர கால சட்ட விதிகளின் கீழ், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிய தடை விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டது. கடந்த நான்கு நடைமுறையில் இருந்த அவசர...
வகைப்படுத்தப்படாத

சூடானில் கடும் மழை – 62 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சூடானில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 62 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சூடானில் கடந்த ஜூலை மாதம் முதல் நிலவி வரும்...
கிசு கிசு

அவுஸ்திரேலியாவின் வெற்றி கனவை பறித்த பென் ஸ்டோக்ஸ்

(UTVNEWS|COLOMBO) – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது போன்ற...
சூடான செய்திகள் 1

புதிய கூட்டணி உருவானது; தெரிவானார் ஜனாதிபதி வேட்பாளர்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புதிய கூட்டணியின் சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக முன்னணியாக...
விளையாட்டு

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று(26) இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி நேற்றைய...
வகைப்படுத்தப்படாத

அமேசானில் பரவி வரும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஜி7 நாடுகள் உதவி

(UTVNEWS|COLOMBO) – அமேசான் காட்டுத்தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS|COLOMBO) – மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை...
சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஹங்வெல்ல – பஹத்கம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு(26) இனந்தெரியாத இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசங்களை அணித்த இரண்டு பேரால்...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(26) மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதன்போது,...