Month : August 2019

விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்திய நியுசிலாந்து

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது....
சூடான செய்திகள் 1

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTVNEWS|COLOMBO) – களுத்துறை கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மின் விநியோகிக்கும் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று(26) நள்ளிரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்...
சூடான செய்திகள் 1

ருஹூனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பகிடிவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ருஹூனு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் மாத்தறை பதில்...
சூடான செய்திகள் 1

தேசிய மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் தேசிய மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளனர். ராஜகிரியவில் அமைந்துள்ள ஆண்களுக்கான விடுதியிலிருந்து மாணவர்கள் முன்னறிவித்தலின்றி அகற்றப்பட்டமைக்கு எதிராகவே முறைப்பாட்டினை...
வகைப்படுத்தப்படாத

டொனால்ட் டிரம்ப் – நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

(UTVNEWS|COLOMBO) – ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடைபெறுகிறது. ஜி-7 மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இல்லை. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்...
சூடான செய்திகள் 1

சிலாபம் – குருநாகல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் வைத்தியசாலையில்

(UTVNEWS|COLOMBO) – சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறி ஒன்றுடன் மகிழூர்தி ஒன்று...
கேளிக்கை

விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிய அனிஷா – திருமணம் நிறுத்தமா?

(UTVNEWS|COLOMBO) – விஷாலின் திருமணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தயாரிப்பாளர் சங்க...
சூடான செய்திகள் 1

வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருந்தால் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும்

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் அது தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது வாக்காளர் இடாப்பு...
சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 02 ஆம் திகதி

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆண்டிக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...