பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு பிற்போடப்பட்டது
(UTV|COLOMBO)- உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் காலை 10.30க்கு தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பொலிஸ் பயங்கரவாத...
