படையினரை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்து – ஒருவர் பலி 8 பேர் காயம்
(UTVNEWS | COLOMBO) – முல்லைத்தீவு கோப்பாபுலவு பகுதியில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைத்தலைமையகத்திற்கு முன்னால் படையினரை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று இன்று(14) அதிகாலை 5.40 மணியளவில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில்...