பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மேடையில் உயிரிழப்பு: இதுவும் ஒருகாட்சி என ரசித்த ரசிகர்கள் (video)
பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மஞ்சுநாத் நாயுடு மேடையில் நாடகம் நடித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் திடீரென உயிரிழந்தார். ஆனால் அதை அறியாத ரசிகர்கள் நாடகத்தில் இதுவும் ஒருகாட்சி என்று அவர் துடிதுடித்து...