கொஹுவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
(UTVNEWS|COLOMBO) – கொஹுவல – ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் ஜீப் ரக வாகனம் ஒன்றின் மீது இன்று(28) அதிகாலை 1.10 அளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்...