மதவாச்சி – அனுராதபுரம் வீதியில் கோர விபத்து ; மூவர் பலி
(UTVNEWS | COLOMBO) -அனுராதபுரம் – மதவாச்சி பிரதானவீதியின் வஹமளுகொள்ளேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் திசையில் பயணித்து அதிசொகுசு பேருந்து ஒன்றும் தம்புள்ளை நோக்கி...