உலக முடிவு பகுதியில் காட்டுத்தீ
(UTVNEWS | COLOMBO) – நுவரெலியா மீபிலிமான உலக முடிவு வனவிளிம்பின் கீழ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் மேலும் அதிகரித்துள்ளது. குறித்த பகுதியில் தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர வனவள ஜீவராசிகள் திணைக்களம் விமானப்படையினரின் உதவியை...