இசையமைப்பாளராக மாறும் பிரபல பின்னணி பாடகர்
(UTV|COLOMBO)- மணிரத்னம் தயாரிக்க இருக்கும் வானம் கொட்டட்டும் என்னும் படத்திற்கான இசையமைப்பாளராக சித் ஸ்ரீராமை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மணிரத்னம் கூட்டணியில் சுமார் முப்பது வருடம் கழித்து ரஹ்மான் அல்லாத வேறு ஒருவர் இசையமைக்க ஒப்பந்தம்...