மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டது ருஹுணு பல்கலைக்கழகம்
(UTV|COLOMBO)- ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களுக்கும் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் எற்பட்ட மோதலையடுத்து மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறியுள்ளார். அதன்படி இன்று பிற்பகல் 04.00 மணி...