இனிப்புச் சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களினால் புற்றுநோய்கள் அதிகரிப்பு
(UTV|COLOMBO)- இனிப்புச் சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களை நாளாந்தம் 100 மில்லிமீற்றர் அருந்துவோருக்கு புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் 18 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை 22 சதவீதத்தால்...