திருமலையில் மீண்டும் ஆலயம் உடைப்பு
(UTV|COLOMBO)- திருகோணமலை கன்னியா வெந்நிருற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மக்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் கடந்த திங்கள் முதல் இடம்பெறுவதாக ஆதனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய...