Month : June 2019
பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதியின் பிணை கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு பு
(UTV|BRAZIL) பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூய்ஸ் இனாசியோ லூலா த சில்வாவின் பிணை கோரிக்கை அந்நாட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டினால் 12 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள லூலா த சில்வா, தமக்கு...
அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்
(UTV|COLOMBO) நீதிபதிகளும் தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்களென, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்திருந்தமைத் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, ஒருங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்புப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில்...
உங்கள் அழகை பாதுகாக்க சில டிப்ஸ்…
*தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிட்டு உறங்கவும். மேக்கப்புடன் தூங்க செல்ல கூடாது. இது சருமத்தை பாதிப்படையச்செய்யும். * தினமும் ஆலிவ் எண்ணெய் பூசி முகத்தை சுத்தப்படுத்தலாம். *வெயிலில் சென்றால் சன்ஸ் கிரீம் போட்டு...
ISIS அமைப்புடன் தொடர்புடைய 155 பேர் கைது
(UTV|INDIA) இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் இதுவரையில் 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய பாராளுமன்றில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இதனை எழுத்துமூலம் தெரிவித்துள்ளார்....
மக்களை மீள்குடியமர்த்த 21 பில்லியன் ரூபா நிதி
(UTV|COLOMBO) மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக அந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேறிய மக்களை வேறு இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசாங்கம் 21 . 5 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது....
நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு
(UTV|COLOMBO) 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத் என அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டிஆராச்சியின் விளக்கமறியல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை இவரது விளக்கமறியல்...
ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்
(UTV|COLOMBO) இலங்கை ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக பிரதியமைச்சர்...
அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்
(UTV|COLOMBO) பல்வேறுப்பட்ட கோரிக்கைளை முன்வைத்து அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் இன்றைய தினம் வடமேல் மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார். வடமேல்...
கடும்போக்கின் சுற்றிவளைப்புக்குள் சிறுபான்மைப் பெரு நிலம்
(UTV|COLOMBO) துருவப்படும் வடக்கு, கிழக்கு சமூகங்களின் உறவுகள், சிறுபான்மையினரின் எல்லைகளை வளைத்துப் போடுவதற்கு தெற்கின் கடும்போக்குக்கு வாய்ப்பளித்துள்ளது.வெற்றி பெறாது வீழ்த்தப்பட்ட விடுதலைப் போரும், துரதிஷ்டமாக நடத்தப்பட்ட ஐ.எஸ் தாக்குதலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பயங்கரவாதத்தின்...