Month : June 2019
எயார்டெல் வழங்கும் வரையறையற்ற அழைப்புகள்
(UTV|COLOMBO) தொலைத்தொடர்பாடல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையென பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட செயற்பாட்டை முன்னெடுக்க எயார்டெல் லங்கா முன்வந்துள்ளது. ரூ. 98 எனும் விலைக்கு, வரையறையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியைக் கொண்ட புதிய சேவையை...
காஞ்சிபான இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்க ஆயத்தம்
(UTV|COLOMBO) போதைப்பொருள் வர்த்தகரான மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் என்ற காஞ்சிபான இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு செயலாளரின் அனுமதியை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு இன்று...
நாணய சுழற்சியில் நியூஸிலாந்து அணி வெற்றி
(UTV|COLOMBO) ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது. இதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவிருந்த நிலையில் மழையால்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி
(UTV|COLOMBO) இன்று அதிகாலை நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சந்தேக நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. கொட்டதெனியாவ பகுதியை சேர்ந்த 40 வயதான இவர் கடந்த 21...
கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்கு உடன்படிக்கை
(UTV|COLOMBO) பொதுமக்களுக்கு மிகவும் துரிதமாகவும் பாதுகாப்பானதுமான போக்குவரத்து வசதிகளை செய்யும் நோக்கில் கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்காக ஒப்பந்தக்காரர்களுடன் வணிக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த நிர்மாணப்...
இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜர்
(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடியுள்ளது. இன்றைய தினம் சாட்சியளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல்...
நாலக டி சில்வாவின் வழக்கு ஒத்திவைப்பு
(UTV|COLOMBO) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வரையில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பிலான வழக்கினை ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவு...
அரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை…
(UTV|COLOMBO) அரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் பின்வருமாறு: 27.அரச ஊழியர்களின் சீருடை (நிகழ்ச்சி...
போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று
(UTV|COLOMBO) போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். இதன்படி போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் இன்றைய தினத்தில் அறிவிப்பது இதன் நோக்கமாகும்....