அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு
(UTV|AMERICA) அமெரிக்காவின் வேர்ஜினியா பிராந்தியத்தில் உள்ள அரசாங்க கட்டடமொன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றைய தினம் பிற்பகல் 4 மணியளவில்...