Month : June 2019

சூடான செய்திகள் 1

மூன்று மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமான ஸ்ரீலங்கன் விமான சேவை

(UTV|COLOMBO) மூன்று மாதங்களுக்கு பின்னர் பாகிஸ்தானின் கராச்சி நகரிற்கு இலங்கையில் இருந்து முதலாது விமானம் இன்று பிற்பகல் 12.20 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளது. இதன்படி அந்த விமானம் மாலை 3.10 மணியளவில் கராச்சி நகரை சென்றடையவுள்ளதுடன் பின்னர்...
கிசு கிசு

பிரிட்டன் குட்டி இளவரசர் ஆர்ச்சி-க்கு பிரியங்காவின் விலையுயர்ந்த பரிசு

இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரிட்டன் இளவரசி மேகன் மார்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்கும் தெரியும். மேகன் மார்கள் மற்றும் பிரின்ஸ் ஹாரி திருமணத்திற்க்கு நடிகை பிரியங்கா சோப்ரா சென்றிருந்தார்....
கேளிக்கை

அஜித் என் கனவு நாயகன்?

(UTV|INDIA)  நடிகையான யாஷிகா ஆனந்த், பல படங்களில் நடித்தபடி வேகமாக வளர்ந்து வருகிறார். அத்தோடு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். அதனால் அவ்வப்போது டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு...
சூடான செய்திகள் 1

கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) தெற்கு கடற்படை வீரர்கள் மற்றும் பட்டியபொல பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகரிகளும் இணைந்து கனுகெட்டிய பிரதேசத்தில் நடத்திய சுற்றிவளைப்பில் ஹுங்கம பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 2.35 கிலோ கிராம் கஞ்சாவுடன் இரண்டு பேர்...
சூடான செய்திகள் 1

3 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன போக்குவரத்து

(UTV|COLOMBO) கருவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிடி காவற்துறை நிலையங்களுக்கு உட்பட பிரதேசத்தின் சில வீதிகளில், இன்று (01)  தொடக்கம் 3 மாதங்களுக்கு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய காலி வீதி கிலேன் ஆபர் பிரதேசம்...
சூடான செய்திகள் 1

இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதம் மூலமான பொதி சேவை  இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பமாவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு...
சூடான செய்திகள் 1

இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் கராச்சிக்கான விமான சேவை

(UTV|COLOMBO) இன்று மீண்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானில் வர்த்தக தலைநகரான கராச்சிக்கான பயணத்தை ஆரம்பிக்கவிருக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான இந்த விமான சேவை வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறுகின்றன. செவ்வாய் வியாழன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை

(UTV|COLOMBO) நாட்டில் அடுத்த சில நாட்களில் (ஜூன் 03 ஆம் திகதியிலிருந்து) தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை உருவாகவுள்ளது. எனவே நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் ஜூன் 03 ஆம் திகதியிலிருந்து மேலும்...
சூடான செய்திகள் 1

இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV|COLOMBO) கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட மூவாயிரம் ரூபா இன்று முதல் மூவாயிரத்து ஐநூறு...
விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் 2 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி, 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 13.4...