Month : June 2019

சூடான செய்திகள் 1

பொசொன் நோன்மதி தினம் – அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை இலவச ரயில் சேவை

(UTV|COLOMBO) இம்மாதம் 13ம் திகதி தொடக்கம் 19 திகதி வரையான காலப்பகுதி பொசொன் நோன்மதி வாரக் காலப்பகுதியாகும். அனுராதபுரத்திற்கு இம்முறை 10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொசொன் நோன்மதி தினத்தை...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியாவை சென்றடைந்துள்ளார். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளவுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான சில முக்கிய பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடுவார்...
சூடான செய்திகள் 1

பீடர் டடின் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்

(UTV|COLOMBO) அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பீடர் டடின் இன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு  இலங்கைக்கு வருகை தரவுள்ளார். மேற்படி அவுஸ்திரேலிய அமைச்சர் பீடர் டடின் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட கடுவாபிட்டி புனித...
சூடான செய்திகள் 1

நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு முல்லைத்தீவில்

(UTV|COLOMBO) இன்று (03) நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சமூக நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்களின்...
சூடான செய்திகள் 1

இன்று பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO) இன்றையதினம் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ  பிரதமர் தலைமையிலான ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் இதன்போது , நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மக்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன...
சூடான செய்திகள் 1

காற்றுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டில் படிப்படியாக தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) காற்றுடன் கூடிய மழை நிலைமையில் மேலும் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் உயர்வாகக்...
சூடான செய்திகள் 1

கண்டியில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் – பதில் பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாத் அவசர வேண்டுகோள்

(UTV|COLOMBO) கண்டியில் இன்று(03) பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதில் பொலிஸ் மா அதிபர் சீ. டி. விக்கிரம ரத்னவைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பில் இன்று(03) அதிகாலை...
சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO) இன்றைய தினம் (03) களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பீடங்களே இவ்வாறு மீண்டும் திறக்கப்பட உள்ளன.மீண்டும் திறக்கப்படும் என்று...
சூடான செய்திகள் 1

இன்று காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTV|COLOMBO) சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று (03) காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி செவ்வாய் முதல் வெள்ளிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது கலந்தரையாடப்படவேண்டிய விடயங்களை குறித்து ஆராய்வதற்கும், திகதிகளை ஒதுக்கீடு செய்வதற்காகவுமே...
விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு அபார வெற்றி

(UTVNEWS | COLOMBO)- 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் கிண்ணத்திற்கான ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ் அணியானது 21 ஓட்டங்களால் பெற்றுள்ளது. புள்ளி அட்டவணை...