Month : June 2019

சூடான செய்திகள் 1

இலங்கை போக்குவரத்து சபையின் சொகுசு பஸ்கள் இன்று முதல் சேவையில்

(UTV|COLOMBO)  இலங்கை போக்குவரத்து சபையினால் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். இன்று காலை இந்நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாராஹென்பிட்டி சாலிக்கா மைதானத்தில்  இடம்பெறவுள்ளது. மேற்படி சீனாவிலிருந்து இறக்குமதி...
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிபுறக்கணிப்பில் ரயில்வே ஊழியர்கள்

(UTV|COLOMBO)  தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பிரதி வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12 மணி முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தகம் செய்ய சீனா விருப்பம்…

(UTV|COLOMBO)  உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா கடந்த சில காலமாக வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருவதுடன் சீனாவின் ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை...
சூடான செய்திகள் 1

நாட்டைச் சூழவுள்ள சில பகுதிகளுக்கு பலத்த காற்று வீசும் சாத்தியம்

(UTV|COLOMBO)  சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
சூடான செய்திகள் 1

மக்கள் வங்கி தனியார் மயப்படுத்தப்படுவது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்

(UTV|COLOMBO) வங்கி கணக்காளர்களுக்கு பங்குகள் முதலீடாக வழங்கப்படுவதாக தெரிவித்து அரசாங்கத்தின் மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக தேசிய பத்தரிகையில் வெளியான செய்தி பொது மக்களை தவறாக வழிநடத்துவதுடன் உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என...
சூடான செய்திகள் 1

விசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் நாட்டில்

(UTV|COLOMBO)  விசா காலம் முடிவடைந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த 492 பேர் கடந்த ஐந்து மாதக் காலப்பகுதியில் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்படி இது வரையில் விசா அனுமதி...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சி ரயில் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள்

(UTV|COLOMBO)  நேற்று முன்தினம் கிளிநொச்சியில் விபத்து இடம்பெற்ற பகுதியில், பொருத்தப்பட்டுள்ள சமிஞ்சை கட்டமைப்பு தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் சமிக்ஞைப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்படி விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த சமிக்ஞை கட்டமைப்பு...
விளையாட்டு

நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்த பாகிஸ்தான்

(UTV|COLOMBO)  ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி  நியூஸிலாந்து மற்றும்  தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மேற்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று (27) காலை கூடுகிறது

(UTV|COLOMBO) பாராளுமன்றம் இன்று (27) காலை  10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. மேற்படி இன்றைய அமர்வின்போது அவரசகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தமை தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது. அதற்கான...
சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எனக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை (VIDEO)

(UTV|COLOMBO)  இன்று(26) இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கும் போது முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை...