நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை
(UTV|COLOMBO) நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு,நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளை மூடுவதற்கு, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, கலால் திணைக்கள ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையில், மதுபானம் அருந்துபவர்களின் நடவடிக்கை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக...