Month : June 2019

விளையாட்டு

14 ஓட்டங்களால் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் அணி

நேற்று  நொட்டின்காமில் இடம்பெற்ற உலகிண்ண கிரிக்கட் தொடரின் 6வது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்க் கொண்ட பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள்...
சூடான செய்திகள் 1

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா

(UTV|COLOMBO) அமைச்சரவை அந்தஸ்து உள்ள அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். அலரி மாளிகையில் பிரதமருடன்...
சூடான செய்திகள் 1

இதுவரை 2289 பேர் கைது

(UTV|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தினத்திலிருந்து இன்று வரை 2,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன்...
வணிகம்

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

(UTV|COLOMBO) அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை சம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி உள்ளிட்ட அரிசி வகைகளுக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெள்ளை...
சூடான செய்திகள் 1

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர்கள் மூவருக்கும் மீண்டும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர்கள் மூன்று பேரும் இம்மாதம் 6ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது...
சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணி காரணமாக கோட்டை – ஓல்கோட் மாவத்தையில் போக்குவரத்து பாதிப்பு

(UTV|COLOMBO) எதிர்ப்பு பேரணி காரணமாக கோட்டை – ஓல்கோட் மாவத்தையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக , காலி முகத்திடலுக்கான பிரவேச வீதி கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டத்தில் மூடப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்....
சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழகத்தின் கலை பீடம் ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) ஜூன் 06 ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தின் கலை பீடம்  மீண்டும் திறக்கப்படும் என களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தைமையை அடுத்து...
சூடான செய்திகள் 1

நீதிமன்ற உத்தரவொன்று கிடைக்குமாயின் தேர்தலை நடத்த முடியும்

(UTV|COLOMBO) நீதிமன்ற உத்தரவொன்று கிடைக்குமெனின் எல்லை நிர்ணயம் இல்லாமலேனும் , மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணையம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது....
கிசு கிசு

இரண்டு குற்றசாட்டுகளின் கீழ் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

(UTV|COLOMBO)  சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு எதிராக, கொண்டு வர தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேர​ணையானது, அடுத்த வாரமளவில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். பிரதான இரண்டு குற்றசாட்டுகளின்...
சூடான செய்திகள் 1

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா பதவி இராஜினாமா

(UTV|COLOMBO) மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக...