Month : June 2019

சூடான செய்திகள் 1

அடுத்த வாரம் இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட செய்மதி விண்வெளியில்

(UTV|COLOMBO)  இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ராவணா-வன் என்ற  முதலாவது செய்மதி இம்மாதம் 17ஆம் திகதி விண் ஒழுக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். மேற்படி ராவணா-வன் என்ற...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் தென் மேற்கு பகுதியின் சில பிரதேசத்தில் மழை மற்றும் காற்று வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், தென், மத்திய, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மன்னார்...
சூடான செய்திகள் 1

ஊடகங்கள் மக்களுக்கு சரியான வழி முறைகளைக் காட்ட வேண்டும்

(UTV|COLOMBO)  நேற்று முன்தினம் (02) அறிவு  சார்ந்தோர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் சகோதரத்துவத்துக்கான அறிவு சார் ஒன்று கூடல் நிகழ்வு  கண்டி கெட்டம்பையிலுள்ள ஒக்ரோ ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்படி இந்நிகழ்வில் குழுக்...
சூடான செய்திகள் 1

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTV|COLOMBO) இன்று(04) பிற்பகல் 03.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்  பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற உள்ளது. மேற்படி எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக...
சூடான செய்திகள் 1

பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் தெரிவுக்குழுவில் முன்னிலை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று (04) பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலையாகவுள்ளனர். மேற்படி இன்று(04) சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத்...
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகளுக்கு விசேட சிறுவர் நிதியம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மரணித்து அல்லது காயமடைந்தமையினால் அநாதைகளான குழந்தைகளுக்காக விசேட சிறுவர் நிதியமொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

உலருணவுப் பொதிகளுக்கான பற்றுச் சீட்டுக்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் – அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்குப் பின்னர் அதுவும் புனித நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இலக்கு வைத்து வன்முறையளார்கள் தாக்குதல் நடத்தியமை என்பது மிகவும் மனவேதனையைத் தருகின்றது. இப்படித் துன்பப்பட்டுள்ள மக்களுக்காக பிரதமர் ...
சூடான செய்திகள் 1

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

(UTV|COLOMBO) செங்கலடி வீதி காயன்குடா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டதினால் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். செங்கலடி பிரதேசத்தினை சேர்ந்த இருவரே இவ்வாறு...
சூடான செய்திகள் 1

இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளில் கைவிரல் அடையாளம்

(UTV|COLOMBO) இவ் வருட நிறைவுக்கு முன்னர் வெளியிடப்படும், இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளில்,  கைவிரல் அடையாளத்தை உள்ளடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட சகலரும்,  இலத்திரனியல் அடையாள அட்டைகளை...
வகைப்படுத்தப்படாத

சாரதியில்லாது சென்ற புகையிரத விபத்தில் பலர் காயம்

(UTV|JAPAN) ஜப்பானில் தவறான திசையில் பயணித்த புகையிரதம் ஒன்று சிங் சுகிட்ட எனும் புகையிரத நிலைத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். மேற்படி குறித்த இவ்விபத்தில் 14 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...